Call 'N' Order 0044(0)2087547777
    • 0 Products

    • # of item: 0

    • Total : £: 0.00

    • View

பெ.சு.மணி -P.S.Mani

இவர் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகில் உள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்தவர். எம்.ஏ தமிழ் இலக்கியத்தில் சென்னை பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். முனைவர் பட்டத்தையும் பெற்றார். துவக்கத்தில் தினத்தந்தி, மாலை முரசு ஆகிய நாளேடுகளில் செய்தி ஆசிரியராகப் பணியாறினார். பிறகு 1964-ஆம் ஆண்டு பெங்களூரின் முதல் தமிழ் நாளிதழான தினச்சுடர் தமிழ் இதழைத் தொடங்கினார்.அதேபோல, 1982-இல் சஞ்சேவாணி என்ற கன்னட மாலை நாளிதழைத் தொடங்கி நடத்தினார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வாழ்ந்த தமிழ் பத்திரிக்கையாளர். தினச்சுடர் (தமிழ் மாலை இதழ்) சஞ்சேவாணி (கன்னட மாலை இதழ்) ஆகியவற்றின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஆவார்.

 

Related List

Popular Products

Top Links