Call 'N' Order 0044(0)2087547777
    • 0 Products

    • # of item: 0

    • Total : £: 0.00

    • View

முல்லை-முத்தையா-Mullai-Muthiah

 à®‡à®µà®°à¯ தேவக்கோட்டையைச் சேர்ந்த பழநியப்பர், மனோம்மணி ஆகியோருக்கு மகனாய்ப் பிறந்தவர். உயர்நிலைப் பள்ளி படிப்பு வரை படித்த இவர் சமஸ்கிருதமும் பயின்றவர். 1943_ல் முல்லைப் பதிப்பகத்தை உருவாக்கி பாரதிதாசன் நூல்களை அழகுற அச்சிட்டு வெளியிட்டவர். வை.கோவிந்தன் நடத்திய சக்தி இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். அன்றைய தினமணி ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் 1943ல் நிர்வாகத்தோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலக நேர்ந்தபோது எனது ராஜினாமா என்ற நூலை எழுதச் செய்து வெளியிட்டார்.காந்தியவாதியான கோவை அய்யா முத்துவின் நூலை முதன் முதலில் வெளியிட்டார். 

Related List

Popular Products

Top Links