Call 'N' Order 0044(0)2087547777
    • 0 Products

    • # of item: 0

    • Total : £: 0.00

    • View

FAQs

உங்கள் கேள்விகளும் எங்கள் பதில்கலும்

   
கேள்வி:- தமிழ் புக் ஒன்லைன் ( Tamilbook online) என்றால் என்ன ?
பதில்:- தமிழ் புக் ஒன்லைன் ( Tamilbook online) சுயமாக இயங்கும் ஒன்லைன் நிறுவனம்
   
கேள்வி:- தமிழ் புக் ஒன்லைன் ( Tamilbook online) எப்படியான சேவைகளை வழங்குகிறது ?
பதில்:- உலகில் நீங்கள் à®Žà®¨à¯à®¤ நாட்டில் இருந்தாலும் நாங்கள் உங்களுக்கு தேவையான புத்தகங்களை
  அனுப்பிவைப்போம் இது தவிர உங்கள் உறவினர் நன்பர்களின் சுப வைபவங்களில்
  நீங்ளும் பங்களிப்பைச் செய்யலாம்.
   
கேள்வி:- நாங்கள் புத்தகங்களை ஓடா் செய்தால் எத்தனை நாட்களில் à®…னுப்பிவைப்பீா்கள்?
பதில்:- புத்தகங்களை ஆர்டர் செய்து 21 நாட்களுக்குள் உங்கள் விலாசத்துக்கு அன்னுபிவைக்கப்படும்
   
கேள்வி:- புத்தகம் தவிர்ந்த மறைய சேவைகள் எந்த இடங்களுக்கு உட்பட்டது ?
பதில்:- புத்தகம் தவிர்ந்த மறைய சேவைகள் தற்போது யாழ்ப்பாணம்  à®®à®Ÿà¯à®Ÿà¯à®®à¯‡ வழங்க முடியும்
   
கேள்வி:- புத்தகம் தவிர்ந்த மறைய சேவைகளுக்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டுமா?
பதில்:- குறைந்த பட்சம் 36 மணி நேரம் முன்பாக பதிவு செய்து பணம் செலுத்தி இருக்க வேண்டும்
   
கேள்வி:- எந்த முறையால் உங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் ?
பதில்:- ஒன்லைன் பே-பால் (paypal ) முலமமாக பணம் செலுத்த வேண்டும்,
   
கேள்வி:- எப்போது பணம் செலுத்த வேண்டும்?
பதில்:- உங்கள் ஆர்டர் முடிவில் அதற்கான விபரம் தரப்படும் நீங்கள் 
  விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 
   
கேள்வி:- எமது பணம் கிடைத்த விபரம் அறிவிக்கப்படுமா ?
பதில்:- உங்கள் பணம் கிடைத்து 2 மணி நேரத்தில் உங்களுக்கு ஈ-மெயில் (E -Mail )
  முலம் தெரிவிக்கப்படும்
Writers

Popular Products

Top Links