Call 'N' Order 0044(0)2087547777
    • 0 Products

    • # of item: 0

    • Total : £: 0.00

    • View

கைதடி-Kaithady

 

கைதடி-Kaithady

இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள ஓர் ஊர் ஆகும். இங்கு இந்து ஆலயங்களும் பாடசாலைகளும் பொது நூலகம் சனசமுக நிலையங்களும் உள்ளன. மென் வன் பொருள் விற்பனை சமுக சேவை மையங்கள் உள்ளன. இங்கு சித்த மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. குமரநகர் சனசமுக நிலையமும் ஸ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலயமும் அமைந்துள்ளது

 

 

Tamil book online

Writers

Popular Products

Top Links