Call 'N' Order 0044(0)2087547777
    • 0 Products

    • # of item: 0

    • Total : £: 0.00

    • View

பதிவு செய்வது எப்படி

 

அன்பு வாசகர்களே!

உங்களுக்கு தேவையான புத்தகங்களை எங்களிடம் இருந்து நீங்கள் பெற்றுக்கொள்ள--
1.எமது புத்தக பட்டியலில் இருந்து தேவையான புத்தகங்களை தெரிவுசெய்யுங்கள்.
2.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். 
3.உங்களுடன் நாம் தொடர்புகொள்ள வசதியாக உங்கள் மின்னஞ்சல், வீட்டுமுகவரி, தொலைபேசிஎண்களை அனுப்பிவையுங்கள். (இது பாதுகாக்கப்படும்)
4.ஒவ்வொரு புத்தகத்தின் விலையும் உங்கள் நாட்டின் பணபெறுமதியிலே குறிப்பிடபட்டுள்ளது. நீங்கள் பணம் அனுப்பும்போது இங்கிலாந்து பணமான பவுண் ஆக அனுப்ப வேண்டும். 
5.நீங்கள் வாங்கும் புத்தகங்களின் மொத்தப்பெறுமதி ஆக குறைந்தது 25பவுண்களுக்கு மேற்பட்டதாக இருத்தல் வேண்டும்.
6.மேலதிக பணமாக (சேவீஸ் சார்ஷ்) 7% இணைத்து அனுப்பவேண்டும். 
7.முக்கியகுறிப்பு: அனுப்பும் செலவு (பார்சல் செலவு) அறவிட படமாட்டாது. (இலவசம்).பணம் கிடைத்தவுடன் மின்னஞ்சல் ஊடாக உங்களுக்கு அறிவிக்கப்படும்.
8.பணம் கிடைத்து 14-21 நாட்களுக்குள், புத்தகங்கள் உங்களுக்கு கிடைத்துவிடும்.

tamilbookonline.com/contactus.html
help@tamilbookonline.com

Writers

Popular Products

Top Links